
சென்னை, டிசம்பர் 14: ஆள் கிடைக்கமால் அனாதை ஒருவனை பிடித்து மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த பிஜே பி உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம் இந்திய தவ்ஹித் ஜமாத் பொது செயலாளர் இக்பால் சத்தியம் தொலைக்காட்சியில் பரபரப்பு பேச்சு
சத்தியம் டிவி : இப்படி முஸ்லிம் கட்சி பிஜேபி க்கு ஆதரவை கொடுத்ததை நீங்கள் எப்படி பார்க்கிரிர்கள் ஆனால் உங்கள் முஸ்லிம் அமைப்புகளின் வெப் சைட்டுகள் எல்லாம் தேடி விட்டோம் இப்படி ஒரு இயக்க பெயரை இல்லையே !!!
சையது...
.jpg)
முத்துப்பேட்டை தெற்கு தெரு மர்ஹும் முஹம்மது தம்பி அவர்களின் மகனும்,
நிஜாமுதீன்,அமீர்கான் ஆகியோர்களின் தகப்பனாரும், M.K.S.நாகூர் பிச்சை சகோதரர்களின் மச்சானும், மர்ஹும் முஹைதீன் காதர் சேக்காதி, மர்ஹும் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர்களின் சகோதரருமாகிய (குட்டியார் பள்ளி அருகில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்த) "முஹம்மது தாஹா" அவர்கள் நேற்றிரவு ( 13/12/13 வெள்ளிக் கிழமை) இரவு 10 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி...
முத்துப்பேட்டை, டிசம்பர் 14: முத்துப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான காற்றுடன் மழை பெய்து வருகிறது. பெறும் பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க போகவில்லை. இந்த நிலையில் நேற்ற முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன மரங்களும் சாய்ந்தன. இதனால் முத்துப்பேட்டை நகரம் மற்றும் சுற்றுப்புர சிராமங்கள் இருளில் மூழ்கியது. இதனால் பொது மக்கள் மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டது.
தகவல் அறிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்ட வருவாய் ஆய்வாளர் மணிமாறன், கோட்டாச்சியர் சுப்பு,...

முத்துப்பேட்டை, டிசம்பர் 14: முத்துப்பேட்டை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி சார்பில் பேட்டை சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியும் ஆகிவிட்டது. இதை சரி செய்யாத பேருராட்சியை சரிசெய்ய வலியுறுத்தியும், தெருக்களில் தினம் குப்பைகள் அகற்றுவது கிடையாது. இதனால் சுகாதார கேடாகி கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. இதனால் டெங்கு, மலேரியா, போன்ற வைரஸ் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் தினம் சுத்தம் செய்து குப்பைகளை அப்புறப்படுத்தாத...