
உலகம், டிசம்பர் 29: அப்பப்பா……விடிந்து விட்டால் போதும்! ‘ எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய் விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்’ அட அல்லாஹ்…. இப்படி ஓடி, ஓடியென ஓட்டத்திற்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை கண்ட, கேட்ட, கேள்விப்பட்டவைகளில் பல ‘சரியான காரணங்கள்’, பல ‘காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை’கள்!
சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்….
முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள்....