
குவைத், ஆகஸ்ட் 14: குவைத்தில் உள்ள TISSUE பாக்ஸ் உற்பத்தி நிறுவனம் குவைத்தில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது.
CLIENT INTERVIEW END OF AUGUST 2013 AT OFFICE IN MUMBAI:
Needed Candidates from India only.
Good Salary + Daily OVERTIME + Room. NO FOOD.
(1) Printing Operator:- Printing to print the paper for tissue or any other
HEIDELBERG, ROLAND ULTRA, ROLAND ULTRA (UV),...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் பா.ஜ.க. வினருக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட மோதலால் பெரும் கலவரம் வெடித்தது. கடைகள் போலிஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தினர் இந்த சம்பம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பானது. இந்த நிலையில் முத்துப்பேட்டை கலவரப் பகுதியை பார்வையிடவும் மக்களை சந்திக்கவும் வந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் தலைவருமான ரிஃபாயி நிருபர்களிடம்...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதே நாளில் பா.ஜ.க. கட்சியின் மாநில செயலாளர் முத்துப்பேட்டையை சேர்ந்த முருகானந்தத்திற்கு பிறந்த நாள் என்றும், இவரது பிறந்த நாள் விழாவை சந்தை அருகே உள்ள SVK அன்பு திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்) இந்த பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. வின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பாகவும், கோலாகலமாகவும், கொண்டாடப்பட்டது. முத்துப்பேட்டையில் குட்டியார் பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், ஆசாத்நகர் பள்ளிவாசல், TNTJ பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சரியாக 8:30 மணியளவில் அனைத்து முஹல்லா வாசிகளும் முஹல்லா வாரியாக குட்டியார் பள்ளியை சென்றடைந்தனர். சரியாக 9:15 மணிக்கு குட்டியார் பள்ளியில்...