
முத்துப்பேட்டை செப்டம்பர் 05 : மரைகாயர் தெரு பெரிய கச்சி மர்ஹும் அ.நே.ஷாகுல் ஹமீது மரைகாயர் அவர்களின் மகளும், மர்ஹும் அ.நே.சா. அப்துல் காசிம் மரைகாயர் அவர்களின் சகோதரியும், மர்ஹும் பி.த. ஹபீப் முஹம்மத் அவர்களின் மனைவியும், ஹாஜி முஹம்மத் ஆரிப் அவர்களின் மாமியாரும், அஹமது அன்சாரி, ஹாஜி. முஹம்மத் மன்சூர் இவர்களின் தாயாருமாகிய "பாத்திமா சுல்தான்" அவர்கள் நேற்று இரவு 11 .30 மணியளவில் மவுத்தாகிவிட்டர்கள். இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின்...

செப்டம்பர் 05 : "ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம்" என்ற பெயரில் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் எழுதியதை அடுத்து பாஜகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. பாஜகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் நாட்டுக்கு நல்லதல்ல என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்கும் அளவு பாஜக நிலைகுலைந்தது. ஜஸ்வந்த் சிங் அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் கூறியுள்ளார் என்பதை...