
முத்துப்பேட்டை ஆகஸ்ட் 12 : கடந்த ஆச்சியில் வெள்ள நிவாரணம் வழங்குவதிலும் குழப்பங்கள் நடப்பதாக தமிழகம் முழுவதும் பரவலாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. சாலை மறியல் போராட்டத்தை நடத்தி நாகை, திருவாரூர் மாவட்டத்தை ஸ்தம்பிக்க வைத்தனர் மக்கள். இதன் விளைவாக யானைக்கு சோழப்போரியை போட்ட கதையாக ருபாய் 5 ஆயிரம் நிவாரண தொகைக்கு பதிலாக 500 , 800 , 1200 என வழங்கப்பட்டது குறிப்பாக முத்துப்பேட்டையில் வழங்கப்பட்ட 30 லட்சம் ரூபாய்யில் முக்கால் வாசிக்கு மேல் ஆண்ட தி.மு.க....