முத்துப்பேட்டை, அக்டோபர் 07 : தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் முத்துப்பேட்டை கிளைகள் சார்பாக தமிழகத்தில் மக்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருவதுடன் சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதை அறிந்தும் மழை வேண்டி புதுத் தெரு ASN தெருவில் நடைபெற்றது. நூர் பள்ளி தலைமை இமாம் மற்றும் மாநில பேச்சாளர் அல்தாப் ஹுசைன் அவர்கள் நபிவழி முறைப்படி தொழுகை நடத்துவது எப்படி என்றும் அதனால் என்ன பலன் கிடைக்கும் என்றும் சிறப்புரை நிகழ்த்திவிட்டு...