முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.அப்துல் சலீம் போட்டி:வி.சி தகவல்!!!

முத்துப்பேட்டை, அக்டோபர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அ. அப்துல் சலீம் அவர்கள் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தை கட்சி தெருவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்டக் கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், முத்துப்பேட்டை பேரூராட்சி உட்பட அணைத்து வார்டுகளிலும் குடியிருக்கும் குடிமனைப்பட்டா இல்லாதவர்களுக்கு குடிமனைப் பட்ட வழங்க நடவடிக்கை...

முத்துப்பேட்டை பேரூராட்சி 8 வது வார்டுக்கு SDPI சார்பாக பஜாரிய அம்மாள் போட்டி!!

முத்துப்பேட்டை, அக்டோபர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 8 வது வார்டுக்கு உறுபினராக சோசியல் டெமோக்ரடிக் கட்சி (SDPI ) சார்பாக தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடும் அ.பஜாரிய அம்மாள் அவர்கள் போட்டி இடுகிறார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நான் வெற்றி பெற்றால் நமது வார்டுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன் என்றும், பெண்களுக்கு பொது நவீன கழிப்பறை கட்டித் தர முயற்ச்சி...

முத்துப்பேட்டை பேரூராட்சி 8 வார்டுக்கு M .ஷாஜஹான் பீவி இரட்டை இலை சின்னத்தில் போட்டி!!

முத்துப்பேட்டை, அக்டோபர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 8 வது வார்டுக்கு உறுபினராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. ந.து.செ. ஜ. மைநுர்தீன் (லக்கி கேபிள் விசன் ) அவர்களின் தங்கை மு. ஷாஜஹான் பீவி அவர்கள் போட்டி இடுகிறார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சிலர் சொல்வதை செய்ய மாட்டார்கள், அனால் நான் சொல்லாமலே செய்து முடிப்பேன் என்றும், மேலும் முத்துப்பேட்டை 8 வது வார்டு மக்களுக்கு...

முத்துப்பேட்டை பேரூராட்சி 7 வது வார்டுக்கு ஜபருல்லா போட்டி:

முத்துப்பேட்டை, அக்டோபர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற 7 வது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு சுயேட்சையாக போட்டியிடும் மு.ஜபருல்லா அவர்களுக்கு தண்ணீர் குழாய் சின்னம் அதுக்கபட்டுள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் எனதல நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக 7 வது வார்டின் அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்து பராமரித்ததை போல், சுத்தமான சுகாதரமான பகுதியாக தொடர்ந்து பராமரிப்பு செய்வேன் என்றும்,...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)