3:43 PM

இந்தப் பதிவை அதிகமாகப் பகிருங்கள்! நீங்கள் பகிர்வதன் மூலம் எங்கோ ஒரு இடத்தில் பிறருக்கு உதவக் காத்திருக்கும் மனிநேயமுள்ளவர்களுக்கு சென்றடைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது!! தயவு செய்து பகிருங்கள் பரப்புங்கள்!!அவர்களுக்கு ஆதரவுக்கு ஆட்கள் இன்றி மருத்துவ மனையில் கிடக்கிறார் உணர்வின்றி கடந்த 20 நாட்களுக்கு முன் முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் ஆட்டோ ஒட்டி கொண்டு போகும் போது ஆட்டோ நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து விட்டார் .முத்துப்பேட்டையை...
3:33 PM

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர்யில் அல் மஹா வணிக வளாகம் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் 01.01.2014 புதன்க்கிழமை அன்று சரியாக காலை 9 மணியளவில் அல் மஹா நிறுவனர் ஹைதர் அலி அவர்களின் தாயாரின் கைகளால் திறக்கப்பட உள்ளது.அதை போல அன்று மாலை 4 மணியளவில் உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு கோவை அனாடமிக் தெரபி ஹீலர்.பாஸ்கர் அவர்கள் உரையாற்ற உள்ளார்இடம்: சிதம்பர ராமஜெயம் மஹால் , முத்துப்பேட்டைதங்கள் உடல் நலம் பேணிகாக்க அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.அன்புடன்...