முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை: தள்ளாத வயதிலும் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காத முதியோர்கள்!

முத்துப்பேட்டை,அக்டோபர் 17 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில், சென்ற தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக படியான வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெருவித்துள்ளது. மேலும் குறிப்பாக அதில் பெண்களின் ஓட்டு சுமார் 65 சதவீதத்தை தாண்டும் என்றும் கூறப் படுகிறது. முத்துப்பேட்டையில் உள்ள 18 வார்டுகளிலும் அதிகமாக பெண்கள் ஆர்வத்துடன் வந்து தனது வாக்குகளை பதிவு செய்த வண்ணம் உள்ளார்கள். அதற்கு உதாரணமாக முஹைதீன்...

முத்துப்பேட்டையில் ஓட்டு போடா வந்த பெண்ணை போலிஸ் தள்ளிவிட்டதால் பரபரப்பு!

முத்துப்பேட்டை, அக்டோபர் 17 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் விறுவிறுப்பாக மக்கள் வாக்கு அளித்தனர், இந்த நிலையில் பெரிய கடைதெருவில் உள்ள ஆ,நே, பள்ளியில் பேரூராட்சிக்குட்பட்ட 6 ,7 ,8 , 9 ஆகிய வார்டுகளுக்கு வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது மரைகாயர் தெருவை சேர்ந்த முஹம்மத் அஜீஸ் மனைவி ஷகீலா பானு (27) தனது அண்ணன் மனைவியான முஹம்மத் ஃபாத்திமா உடன் வந்த அவர் ஷகீலா பானு ஓட்டு போட்டுவிட்டு தனது அண்ணன்...

முத்துப்பேட்டையில் அமைதியாக நடைபெறும் பேரூராட்சி தேர்தல் ஒரு பார்வை!

முத்துப்பேட்டை,அக்டோபர் 17 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று மிக சுமூகமாக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. சென்ற தேர்தலைவிட இந்த தேர்தல் மிக அற்புதமாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களுடைய ஓட்டை பதிவு செய்ய மிக நீண்ட வருசைளும் காத்திருந்து வாக்களிக்க தயாராகி உள்ளனர், எனவே இந்த தேர்தல் மிக சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. தற்போது 12 மணியளவில் (முத்துப்பேட்டையில் மட்டும்) எடுத்த மொத்த ஓட்டுகள் பதிவின் விபரம்...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)