
முத்துப்பேட்டை,அக்டோபர் 30: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த ஒன்றிய தேர்தலில் அ.தி.மு.க. கட்சி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் போட்டயிட்டனர் அப்போது அதிக படியான வாக்குகள் பெற்று அ.தி.மு.க. வின் ஒன்றிய செயலாளரும், வேட்பாலருமாகிய திரு.RKP .நடராஜன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் . மேலும் துணைத் தலைவர் பதவிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரும்,வேட்பாலருமாகிய திரு.தெட்சனமூர்த்தி அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்....