
அதிரை, டிசம்பர் 22: ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய வாழ்கையும் முடிந்து விடுகிறது.அதன் பின் ஒன்றுமே இல்லை. அவன் இறந்த பின் மண்ணோடு மன்னாகிறான், என்று சொன்னால் அவன் வாழும் போதே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,பாவம்,புண்ணியம், என்று எதற்கும் பயப்பட தேவை இல்லை. ஆனால் மனிதன் இறந்த பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது.அது முடிவற்றது.வாலிப வயதில் ஒரு மனிதனின் பங்கு,பெரும் சோதனைக்கு உரியது.இந்த வயதில் தான் ஒரு இளைஞனின் வாழ்க்கை திசை மாறுகிறது....