
முத்துப்பேட்டை, செப்டம்பர் 29 : SDPI யின் மாநிலச் செயலாளர் ஜனாப். அ.அபூபக்கர் சித்திக் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி இட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் SDPI மாவட்ட தலைவர் ஜனாப் தப்ரி ஆலம் பாதுஷ , மா.செ. பாவ பஹுருதீன், மா. பொ. நெய்னா முஹம்மத், மாவட்ட மீனவர் சங்கத் தலைவர், நகரத் தலைவர், ரஹ்மத்துல்லாஹ், ந.செ.மைதீன். மாவட்ட செயற்குழு உறுப்பினர். நிசார் அஹ்மத், அப்துல் மாலிக், நெய்ன முஹம்மத் பசீர் அலி, தமீம் நியாஸ், மற்றும் தொண்டர்கள்...

சென்னை, செப்டம்பர் 29 : தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி, கிருஸ்தவ அமைப்புகளின் கூட்டணி சார்பாக சென்னை மேயர் வேட்பாளராக சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்திய (SDPI) வின் வாடா சென்னை மாவட்டத் தலைவர் ச. அமீர் போட்டியிடுகிறார். இக்கட்சியை ஆதரிக்கும் அமைப்புகள் பின் வருமாறு.1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா4. இந்தியன் நேஷனல் லீக்5....

முத்துப்பேட்டை,செப்டம்பர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் நடை பெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் 7 வது வார்டு கவுன்சிலராக தே.மு.தி.கா.சார்பாக போட்டி இட போவதாக முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு ஓவன என்கிற LMO .ஹபீப் கான் பேட்டியளித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், என்னுடைய பனி 7 வது வார்டு மக்களுக்கு நல்ல முறை யில் பணியாற்றுவேன் என்றும், அரசாங்கம் தரக்கூடிய...