முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?

பிப்ரவரி 03 : உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வந்தால். அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்3.நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.4.நீரில் கரைக்கப்பட்ட நிலையில்...

மவுத்து அறிவிப்பு " சே.கு.மு.அப்துல் ரஜாக் "

முத்துப்பேட்டை, பிப்ரவரி 03: SPKM தோட்ட வளாகம் மர்ஹும் சே.கு.மு.முஹம்மது ஸாலிஹ் அவர்களின் மகனும்,சே.கு.மு.சா.அப்துல் வஹாப் அவர்களின் சகோதரரும், A .ஜெகபர் அலி, A .தாஜுதீன், A .சகாப்தீன் ஆகோயோரின் தகப்பனாரும், MH . நெய்னா முஹம்மது, PKP . காதர் உசேன், க.வ.சே.நே.அப்துல் சமது ஆகியோரின் மாமனாரும், மர்ஹும் முஹைதீன் ஷேக் அலி, மர்ஹும் அஹமது ஜலாலுதீன்,KM.ஜலாலுதீன், KM.ஷேக் தாவூது, KM.தாஜுதீன், மர்ஹும் KM.அப்துல் லத்தீப் ஆகியோரின் மச்சானுமாகிய " சே.கு.மு.அப்துல்...

ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றம்

டெஹ்ரான்,பிப்ரவரி 03 : ஈரான் நாட்டில் மருத்துவக்கல்வி பயின்று வரும் நான்கு இந்திய மாணவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 4 முதல் 10 ஆண்டு காலமாக மருத்துவம் மற்றும் பல்வேறு மேற்படிப்புகளை ஈரான் அரசு வழங்கும் உதவி மூலம் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தேதிகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ரஷீன் என்ற மாணவர் ஒருவர் கடந்தாண்டு ஜூலை மாதம் 21ம் தேதி தன்னுடைய மாநிலத்திற்கு திரும்‌பி வந்துள்ளார்....

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)