
கூத்தாநல்லூர், டிசம்பர் 13: தனக்கென தனிப் பாரம்பரியம் கொண்ட ஊர் கூத்தாநல்லூர். நகரம் என்று அழைக்கப்பட்டாலும் சற்றே பெரிய கிராமமாகக் காட்சியளிக்கும் கூத்தாநல்லூர் ஒருவித்தியாசமான ஊரும்கூட. சுற்றுவட்டாரக்காரர்களால் ‘குட்டி வளைகுடா’ என்றுஆழைக்கப்படும் கூத்தாநல்லூரின் பெரும்பாலான ஆண்கள் வளைகுடா நாடுகளில்இருக்கிறார்கள்.
தம்முடைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை வளைகுடா நாடுகளிலேயே கழித்துவிடுவதாலோ என்னவோ அந்நாடுகளின் கலாச்சாரம் கூத்தாநல்லூர்க்காரர்களின்...

சமுதாய மக்களுக்கு குணங்குடி அனிபாவின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
பழனி பாபா அவர்களின் மறைவைத் தொடர்ந்து நான் ஜிகாத் கமிட்டி தலைவராகவும், சகோ. தடா ஜே. அப்துல் ரஹீம் பொதுச் செயலாளராகவும் இணைந்து சில மாதங்கள் சமூகப் பணி செய்தோம். அதன்பிறகு பிரதான வழக்கில் நானும் சகோதரரும் பல வருடங்கள் சிறையில் இருந்தோம். அந்த வழக்கில் விடுதலையான பிறகு என்னுடைய பணி தமுமுக மூலம் தொடர்கின்றது. இந்த நிலையில், பொது நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்கின்ற பொழுது இந்திய தேசிய...

முத்துப்பேட்டை டிச.13திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை இலேசான காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்த பகுதியைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிகக் செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மேகமூட்டம் சாதாரணமாக காணப்பட்டதால் முத்துப்பேட்டை தெற்குத்தெரு கோரையாற்று கரையிலிருந்து படகு மூலம் மீன் பிடிக்க அதே பகுதியைச் சேர்ந்த கமால் முகைதீன், பரிதுஉஸ்மான், அப்துல் சலாம், தாவூது இப்ராஹிம், தாவூது,...