
முத்துப்பேட்டை, ஜூலை 19: முத்துப்பேட்டையில் அகற்றப்பட்ட ரயில்வே முன்பதிவு மையத்தை மீண்டும் கொண்டுவர தவ்ஹித்ஜமாத் பலகட்ட முயற்ச்சிகளை மேற்கொண்டது அதன் பலனாக மறுபடியும் ரயில்வே முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது
உடனே ஊரில் உள்ள அனைத்து தரப்பினரும் தாங்கள்தான் இதற்கு காரணம் என போஸ்டரும் பிட் நோட்டீசும் போட்டு வருவதால் இதன் உண்மை நிலையை ஆதாரத்தோடு வெளி யிட்டுள்ளோம் இந்த உண்மையை அதிகமான மக்களுக்கு ஷேர் செய்து கொண்டு செல்லவும்.
ஆதாரம்...