குவைத், நவம்பர் 12 : குவைத்தில் உள்ள "Integrated Logistics Co Kuwait" பிரபல நிறுவனத்திற்கு கீழ் கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவை: டிரைவர், லேபர், ரிக்கர் உள்ளிட்ட 10 பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப் படுகிறது. இன்னும் 2 நாட்களுக்குள் தங்களுடைய பாஸ்போட் காப்பியை கீழ் கண்ட இரு முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
For labour 60 KDwith over time around 100 KD
For Rigger 70 KDwith over time around 120 KD
For driver 80 KD with over time around 150 KD
(must have Indian heavy license).
Yearly one month...