
முத்துப்பேட்டை, ஜனவரி 26 : 63 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் காளி இரத்த வங்கி இணைத்து மாபெரும் இரத்த தான முகாமை பழைய வின்னர்ஸ் ஸ்கூல் கட்டிடத்தில் இன்று காலை நடத்தினார்கள்.இதற்க்கு TNTJ திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜனாப். M .I . இஸ்மத் பாட்சா அவர்கள் தலைமை வகித்தார். பின்பு Dr. சண்முக சுந்தரம் (காளி இரத்த வங்கி தஞ்சாவூர்), Dr . இளங்கோ MBBS .,MRSH ., (Lion) FCP , Dr . முருகேசன் MS . FAC ., Dr . மீரா உசேன்...

முத்துப்பேட்டை, ஜனவரி 26 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி மற்றும் முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமிர்ற்கு முத்துப்பேட்டை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு வந்துள்ளது.நடந்து முடிந்த இலவச மருத்துவ முகாமின் சோதிக்கப்பட்ட மருத்துவத்தின் ரிசல்ட்டை இன்று வெளியிடப்பட்டது. அதில் சுமார் 250 நபர்களுக்கு தங்களுடைய பெயர் மற்றும் வீட்டு முகவரி மற்றும் இரத்த குறியிடு ஆகியவைகளை அடையாள அட்டை வடிவில் வடிவமைக்கப்பட்டு...

முத்துப்பேட்டை,ஜனவரி 26 : முத்துப்பேட்டையில் உள்ள பிரபலாமான பள்ளி கூடம் ஒன்றான நமதூர் ஆ.நெ. தொடக்கப்பள்ளி தான் என்று எல்லோராலும் கூராப்படும். ஏனெனில் இந்த பள்ளி கூடத்தில் பயின்றவர்கள் தற்போது முன்னணி நிறுவத்தில் தலைவராக பணியாற்றி வருகின்றனர். அந்த அளவிற்கு பல்வேறு தலைவர்களை உருவாக்கிய பெருமை இந்த பள்ளி கூடத்திற்கு சேரும். மேலும் இப்பள்ளி குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மேலாளர் ஜனாப். நத்தர்சா, மற்றும் மேலாளர்...