
முத்துப்பேட்டை, அக்டோபர் 08 : கண்ணியத்திற்குரிய முஸ்லிம் சமூகமே திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 15 ஆண்டாக ரஹ்மத் அறக்கட்டளை சார்பாக செயல் பட்டு வரக்கூடிய ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு மலரின் மூன்றாம் பதிப்பில் "முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தெரிந்து கொள்ளுங்கள்" என்ற பகுதியில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பற்றி சுயசரிதையாக வெளியிடப் பட்டிருந்தது.
அதில் கார்டூன் ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அதில் உள்ள கார்டூனை அகற்ற...

முத்துப்பேட்டை, அக்டோபர் 08 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளாரான நியூ மெடிக்கல் சகாபுதீன் அவர்கள் கைபம்பு சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை யில் உள்ள 18 வார்டு மக்களிடமும் கடந்த 5 நாட்களாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . அப்போது வீடுவீடாக சென்றும் கடைகளுக்கு சென்றும் மக்களிடமும் வாக்கு சேகரித்தார்.source from muthupettai express...

முத்துப்பேட்டை, அக்டோபர் 08 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் SDPI யின் வேட்பாளாரான சித்திக் மச்சன் என்கிற அபூபக்கர் சித்திக் அவர்கள் கைக் கெடிகாரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை யில் உள்ள 18 வார்டு மக்களிடமும் கடந்த 5 நாட்களாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . அப்போது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய மக்களிடமும் வாக்கு சேகரித்தார்.source...

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு மகாராஜா தமீம் போட்டி: தி.மு.க.தகவல்!!முத்துப்பேட்டை,அக்டோபர் 08: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பில் கட்சியின் முன்னால் மாவட்ட பொருளாளரும், வேட்பாலருமாகிய மகாராஜா தமீம் அவர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அவர் தெருவித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். முத்துப்பேட்டையில்...