
முத்துப்பேட்டை டிச-18
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று பகுதி கிராமங்களில் நேற்று காலை 10-மணிமுதல் இரவு வரை தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்ந்துக்கொண்டே இருந்தது. இதனால் முத்துப்பேட்டையில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகஅளவில் காணாமல் வெறிச்சோடி இருந்தது. அதுபோல் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படும் குமரன்பஜார், நியூபஜார், திருத்துறைப்பூண்டி சாலை மற்றும் ஆசாத்நகர் போன்ற பகுதிகள் மக்கள்...