
முத்துப்பேட்டை, மார்ச் 23: முத்துப்பேட்டையில் உள்ள ஜனாப். P.M. கமால் நாசர் அவர்களின் மகன் ஜனாப். சதாம் ஹுசைன் அவர்கள் கடந்த சில வருடமாக டாக்டர். பட்டப்படிப்பு படித்து வந்தார். தற்போது நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று புதிய மருத்துவராக முத்துப்பேட்டைக்கு விரைவில் வர உள்ளார். இவரின் வாழ்க்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முத்துப்பேட்டையில்...