
சென்னை ஆலந்தூர் மில்ட்ரி கேம்ப் எதிரே உள்ள 800ஆண்டுகால அல்லாஹ்வுடைய இறைஇல்லம் மில்ட்ரி அதிகார வர்க்கத்தால் 31.2.2014 அன்று இடிக்கப்பட்டது அன்று 1000 திற்க்கும் மேர்ப்பட்டோர் ஜிம்மா தொழுகை நடைபெற்றது.இதில் பேராசிரியர் Dr.MH.ஜவாஹிருல்லஹ் MLA மமக சட்டமன்ற தலைவர் அவர்கள் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வருகின்ற ஜிம்மா அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கபடும் என்று பத்திரிகை நிருபர்களிடம் அறிக்கை விடுத்துள்ளார் இதில் தமுமுக மாநில...