
முத்துப்பேட்டை, டிசம்பர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள கொத்பா பள்ளி வாசல் திறப்பு விழா வருகிற 30 .12 .2011 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக கொத்பா பள்ளி நிர்வாகிகள் அறிவித்துள்ளார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த முத்துப்பேட்டை கொத்பா பள்ளி நிர்மான கமிட்டி செயலர் ஜனாப். MKN . முஹம்மது முஹைதீன் அவர்கள், இந்த பள்ளியை சென்ற மாதம் 04 .11 .2011 ஆம் தேதியே திறக்க...

முத்துப்பேட்டை, டிசம்பர் 01 : இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அண்ணிய முதலீட்டில் 50 சதவீதத்தை உயர்த்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது. எனினினும் இவற்றை ஆதரித்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வர்த்தக சங்கங்கள் சார்பில் கடைகள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துப்பேட்டை நகர வர்த்தக சங்கத்தின் தலைவர்...