
துபாய், ஜனவரி 07 : வேலை தேடுவோர்க்கும், வேறு வேலைக்கு அல்லது நிறுவனத்துக்கு மாறிவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் பிறந்திருக்கின்ற 2012 நல்ல ஆண்டாக இருக்குமென்று Gulf News ஆய்வு வெளியிட்டு இருக்கிறது. அமீரகத்தின் புகழ்பெற்ற நிறுவனங்கள் அடுத்து வரும் மாதங்களில் புதிய ஆட்களை தேர்ந்தெடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த ஆய்வின்படி 93 சதவீத நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை கூட்ட முடிவு செய்துள்ளன. இருந்தபோதும் இந்த ஆண்டின் முதல்...

முத்துப்பேட்டை,ஜனவரி 06 : இன்ஷா அல்லாஹ் வரும் ௦08.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 7 .30 மணிமுதல் பகல் 12 .30 மணி வரை முத்துப்பேட்டை முஹைதீன் பள்ளிவாசல் மதரஸாவில் துபாய் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பில் இலவசமாக கீழ்க்கண்ட மருத்துவ பரிசோதனைகள் செய்து சான்றிதல் வழங்கப்படும். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பரிசோதனை வகைகள்: 1) சர்க்கரை நோய் (Sugar) கண்டறிதல்.2 ) இரத்த அழுத்தம் (Preasure) கண்டறிதல்.3 ) இரத்த வகை (Blood...

இந்தியா,ஜனவரி 06 : 1. தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும்....