முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

காரைக்காலில் முஸ்லிம் பெண்ணை போல் பர்தா அணிந்து 6 பவுன் திருட்டு இந்து பெண் கோமதி கைது

காரைக்கால், ஆகஸ்ட் 12: காவல்துறைக்கு பாராட்டுக்கள்.. அரசு பொது மருத்துவமனையில் 66 வயது மூதாட்டியிடம்மர்மமான முறையில் 6 பவுன் நகையை திருடி சென்ற புர்கா அணிந்த பெண்ணை காரைக்கால் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நகர ஆய்வாளர் பாலச்சந்திரன் அவர்கள் தலைமையில் S.I. மோகன், S.I. இராமசாமி, மற்றும் காவலர்கள் சிவானந்தம், முருகானந்தம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து துரித நடவடிக்கையின் பேரில் TR. பட்டினத்தைச்...

இந்து முன்னணி தீவிரவாதிகளால் முஸ்லிம் சகோதரர் வெட்டப்பட்டார். வேலூரில் பரபரப்பு:

வேலூர், ஆகஸ்ட் 12: இந்து முன்னணி தீவிரவாதிகளால் வேலூரில் தொடர்ந்து பதற்றம்...144 தடை சட்டம் அமலில் வேலூரில் இந்து முன்னணியை சார்ந்த பயங்கரவாதிகளால் செய்யது என்ற சகோதரர் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளார்.. இரண்டு மாதங்களுக்கு முன்பு முஸ்லிம் பெண்களை ஈவ்டீஸிங் செய்த இந்து முன்னணியினரை சகோதரர் செய்யது போலீஸில் பிடித்து கொடுத்த காரணத்துக்காக முன் விரோத காரணாமாக அவரை இன்று வெட்டியுள்ளார்கள் தற்ப்போது சகோதரர் செய்யது வேலூரில்...

இவர்களைத் தெரிகிறதா ?

இந்தியா, ஆகஸ்ட் 12: இந்துத்துவ பாசிசத்தின் இரு வேறு முகங்கள்!  இந்திய அளவில் புகழ் பெற்ற புகைப்படத்துக்கு சொந்தக் காரர்கள்! முதலாவது குஜராத் கலவரத்தின் போது பஜ்ரங் தள் இயக்கத்தின் தொண்டனாக கலவரத்தில் ஈடுபடும் அசோக் மோச்சி தற்போது அதிலிருந்து விலகி திருந்தியவராக! இரண்டாவது குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குத்புதீன் அன்சாரி உயிருக்கு மன்றாடும் இவரின் புகைப்படம் உலகப் பிரசித்தம்!இருவரும் தற்போது ஒருவருக்கொருவர் மலர்...

தமிழகத்தை யாராலும் காப்பாற் இயலாது, இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்..

தஞ்சை, ஆகஸ்ட் 12: அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்...மீத்தேன் என்னும் எமன்இன்று காலை தஞ்சையில்காவேரி பாசனபகுதிகளை பாலைவனமாய் மாற்றகூடிய மீத்தேன்எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறைமூத்த பொறியாளர் சங்கம் நடத்தியகருத்தரங்கத்திற்கு செல்லும்வாய்ப்பு கிட்டியது..ஏற்கனவே இது பற்றி அறிந்திருந்தாலும்மேலும் அது பற்றிய விளக்கங்கள்தெளிவாய் அறியவேண்டி கலந்துகொண்டேன்.ஒரு வரியில் சொல்ல கூடிய தகவல்அல்ல இது...அனைவரையும்அதாவது ஒட்டுமொத்ததமிழகத்தையும் அழிக்க கூடியகொடிய அரக்கன்இது எனபது அறிந்து பெரும்அதிர்ச்சியே...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)