
முத்துப்பேட்டை, செப்டம்பர் 17 : துளசியாப்பட்டினம் மர்ஹும் MM . முஹம்மது ஹனிபா அவர்களின் மகனும், மர்கும் முஸ்தபா அவர்களின் மருமகனுமாகிய "எம்.நசீர்" அவர்கள் இன்று காலை 10 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா நாளை கலை 7 மணியளவில் துளசியாப் பட்டினம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கின்றார்கள்.அறிவிப்பவர் RMP. ஷாகுல் ஹமீது Source from Muthupettai Expr...

முத்துப்பேட்டை, செப்டம்பர் 17 : அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக... திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா மஸ்ஜித் அழகிய வடிவமைப்பில் புதிதாக கட்டப் பட்டு வருகிறது. (அல்ஹம்து லில்லாஹ்) இந்த இறை இல்ல கட்டுமானப் பணிகளுக்கு உங்களது நன்கொடைகளை வாரி வழங்கவும். எவர் ஒருவர் இவ்வுலகில் அல்லாஹ் வுக்காக ஒரு மாளிகையை கட்டுவரோ, அவருக்காக அல்லாஹ் மறுமையில் அழகிய மாளிகையை...

உலகம் செப்டம்பர் 17 : நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு? அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்...இவர்கள் கண்முன்னால் எண்ணிலடங்கா சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி. இவர்கள் ஏன் இன்னும் அறியாமையில் இருக்கின்றனர்?ஏன் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களுக்கு...

ஈரான், செப்டம்பர் 17 : ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய பேச்சையோ அல்லது உரையாடல்களையோ கேட்டதோ, பார்த்ததோ இல்லை. அவருடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றை தமிழில் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. சென்ற மாதம் நான்காம் தேதி, ABC தொலைக்காட்சியின் "குட் மார்னிங் அமெரிக்கா" நிகழ்ச்சியில் பங்கேற்றார் அஹ்மதிநிஜாத். அவரை பேட்டி கண்டது பிரபல தொலைக்காட்சி செய்தியாளரான ஜார்ஜ் ஸ்டீபனோபவ்லோஸ் அவர்கள். அதிரடியான...