முத்துப்பேட்டை, மே 31: முத்துப்பேட்டையில் உள்ள SPKM தெருவில் அதிகாலையில் 2 மணியளவில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது .இந்த விபத்தில் ஒரு போலேரோ, ஒரு பைக், ஒரு புல்லெட், ஒரு சைக்கிள் ஆகிய வாகங்கள் தீயில் கருகின. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். தீப்பற்றி எறிந்த போலேரோ GT கோல்டன் ஜஹபர் அலிக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது.
தகவல்:...