
துபாய் , டிசம்பர் 08: முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (MIWA) (REG No.32/2009) புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுப்பு கூட்டம் 21.10.2011 சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் துபாய் அல் - இத்திஹாத் பார்க்கில் (DNATA -அருகில்) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு S. ஜஹபர் உசேன் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து தலைமை தாங்கிய தலைவர் H.ஷேக் தாவூது அவர்கள் நடப்பு ஆண்டு செயல்பாட்டின் ஆண்டறிக்கையை வாசித்து அளித்தார்கள், மேலும் இச்சங்க சேவைக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு...

முத்துப்பேட்டை, டிசம்பர் 08 : முஹைதீன் பள்ளி தெரு மர்ஹூம். முஹம்மத் சுல்தான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் KS . சாகுல் ஹமீது அவர்களின் சம்பந்தியும், M . ஜமால் முஹமது அவர்களின் தாயாரும், ஆனா. ரூனா. அப்துல் ரஹ்மான் அவர்களின் மாமியாரும், முஹம்மது இபுராஹீம், முஹம்மது சேக் தாவூத், தமீம் அன்சாரி தமுமுக சம்சுதீன் ஆகியோரின் மாமியும், ஜெய்னுல் ஆப்தீன் முஹம்மது யாசிர் ஆகியோரின் பாட்டயுமாகிய "தையல்கார முஹமது நெய்னா அம்மாள்" அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் மவுத்தாகி...