
முத்துப்பேட்டை,மே 04 : முத்துப்பேட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக அழுந்து கொண்டு இருந்தது. அதனைக்கண்ட ஒரு சிலர் குழந்தையிடம் விசாரித்ததில் தந்து பெயர் மோகன வள்ளி என்றும், என்னை பெற்றோர்கள் விட்டு விட்டு பேருந்தில் சென்றதாகவும் அப்போது அது கூறியது. இதனைக் கண்ட பொது மக்கள் கூட்டமாக கூடியது. பிறகு அங்குள்ள சில பொது மக்கள் அருகில் உள்ள முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். அப்போது குழந்தையிடம் போலீசார் விசாரித்தபோது...