மதுக்கூர், செப்டம்பர் 15: மதுக்கூர் சிவக்கொல்லை பகுதியில் மதுக்கூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 9 1/2 உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்து முன்னணி இயக்கம் சார்பில் விநாயகர் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் நள்ளிரவு சில மர்ம நபர்களால் விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் ஒன்றிய செயலாளர் போஸ் தலைமையில் போலீசாரை கண்டித்தும், விநாயகர் சிலையை உடைத்த நபர்களை கைது செய்யக்கோரியும் நள்ளிரவு முதல் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை உதவி கலெக்டர்...