
முத்துப்பேட்டை, ஏப்ரல் 23 : முத்துப்பேட்டையில் அன்பு என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவர் கும்பகோணம் பேங்க் அருகில் வசித்து வருகிறார். முத்துப்பேட்டை நகர் முழுவதும் மின்சாரம் அடிக்கடி துண்டிப்பது வழக்கம். அப்போது அவரது தாயார் வசந்தா வயது 55 என்பவர் சிம்ளி விளக்கை ஏற்றி வைத்துள்ளார். அப்போது வீட்டில் சமையல் செய்வதற்கு சிம்ளி விளக்கில் பேப்பர் மூலம் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராமல் சிலிண்டர் கசிவால் சிலிண்டர் வெடித்ததில் 6 பேர்...

உலகம், ஏப்ரல் 23 : காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து… இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்… சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?அல்லது...

தமிழ்நாடு, ஏப்ரல் 23 : தஞ்சையில் மற்றும் சென்னையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய முஸ்லிம்களின் இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்த எழுச்சி பேரணி தஞ்சை திலகர் திடலில் துவங்கி தஞ்சை ரயில் நிலையம் அருகே நிறைவுற்றது.பேரணி முடிவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் ,பெண்களும் இதில் முஸ்லிம்களுக்கு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசன்...