
முத்துப்பேட்டை,அக்டோபர் 22 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலை போட்டியிட்ட 13 வேட்பாளர்கள் 1 முதல் 18 வரை உள்ள வார்டுகளில் தான் பெற்ற வாக்குகளை முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அன்பார்ந்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் தங்களுடைய கருத்துகளை தவறாமல் இந்த இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1 முதல் 18 வரையுள்ள 13 தலைவர் வேட்பாளர்களின் வாக்கு விபரம்:
(1) SDPI...

முத்துப்பேட்டை, அக்டோபர் 22 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ௧ முதல் ௧௮ வார்டு வரை போட்டியிட்ட வேட்பாளர்களின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிக இடத்தை அ.தி.மு.க. கட்சி பெற்றுள்ளது. அதில் அ.தி.மு.க. 6 , தி.மு.க. 4 , சுயேச்சை 3 , எஸ்.டி.பி.ஐ. 2 ,பி.ஜெ.பி.1, ம.தி.மு.க. 1 , காங்கிரஸ். 1 ,ஆகிய கட்சிகள் அனைத்து வார்டுகலிலும் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளன.1 முதல் 18 வெற்றி பெற்ற வேட்பாளரின்...