முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இறைவேதம் அழைக்கிறது, முத்துபேட்டை இஸ்லாமிய நலசங்கம் நடத்தும் மார்க்க திறனாய்வு போட்டி...

முத்துபேட்டை, மே 27 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்” நடத்தும் 4-ம் ஆண்டு "மாபெரும் திருக்குர்ஆன் ஓதுதல் மற்றும் பேச்சுப்போட்டி சிறப்பு விழா நிகழ்ச்சி".நாள்: 29-05-2012 செவ்வாய்க்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, இடம்: முத்துப்பேட்டை ”கொய்ய மஹால்”நமதூர் அனைத்து பள்ளிவாசல் மதரஸா, நிஸ்வான் மாணவ, மாணவியர் மற்றும் நம்ம வீட்டுக் குழந்தைகள் பங்கேற்கும் திருக்குர்ஆன் ஓதுதல், பேச்சுப்போட்டி மற்றும் உலமா பெருமக்களின் சிறப்புரைகள் நடைபெற இருக்கிறது....

+2 தேர்வில் சதம் அடித்த திருவாரூர் மாவட்டம்..

திருவாரூர், மே 27 : திருவாரூர் மாவட்டத்தில் +2 தேர்வு எழுதிய 11 பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் . முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 32 பேரும் ,பாமணி அரசு மேனிலை பள்ளியில் 46 பேரும் ,வலங் கைமான் மகாதேவ குருஜி பள்ளியில் 36 பேரும் ,பேரளம் சங்கரா பள்ளியில் 28 பேரும் ,திருவாரூர் மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் 2 பேரும் மன்னார்குடி மேல மரவக்காடு பள்ளியில் 20 பேரும் ,மன்னார்குடி சண்முகா மெட்ரிக் பள்ளியில் 45 ...

இஸ்லாமிய இயக்க தலைவர்களை இணைத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மணமேடை!

மதுரை, மே 27 : நேற்று மதுரையில் நடந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத்தலைவர் முனிரின் தம்பி திருமண நிகழ்ச்சி முஸ்லிமல்லாதவர்களுக்கு திருமறை வழங்கும் நிகழ்ச்சியாகவும்,திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியாகவும், திருமணத்திற்கு வந்தவர்கள் இரத்ததானம் வழங்கும் நிகழ்சியாகவும் எல்லாவற்றிற்கும் மேல் இஸ்லாமிய இயக்க தலைவர்களை ஒருங்கிணைத்த நிகழ்ச்சியாகவும் ஆனது! எஸ்.எம். பாக்கர், காதர்மைதீன், ஜவாஹிருல்லாஹ்,தேசிய லீக் பஷீர்,...

திருச்சி ஏர்போர்ட்டில் தலை விரித்தாடும் லஞ்ச ஊழல்.

திருச்சி, மே 27 : இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன்...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)