1:49 PM

\
அன்பு சொந்தங்களே அஸ்ஸலாமுஅலைக்கும் சுமார் 6 நாட்களுக்குபிறகு இன்று ஒரு பதிவு போடுகின்றோம் ....இந்த 6 நாட்களாக நான் (தடா ஜெ.அப்துல்ரஹிம்) முகநூலைபார்க்கவில்லை ! பதிவுகள் நான் போடவில்லை !! 15 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லீம் சிறைவாசிகளின் விடுதலை கோரி உண்ணா நிலை போராட்டம் தொடர்ந்தேன் அல்லாஹ்வின் கிருபையால் அனைத்து அமைப்பு சகோதரர்களும் நேரில் வந்து அன்பான பல வேண்டுகோள்களும் உடல்நலம் பற்றியும் விசாரித்து பல கோரிக்கை வைத்தனர் ...அதே...
10:17 AM

தொடர்ந்து நான்காவது நாளாக சிறைவாசிகள் விடுதலைக்கான போராட்ட்டம் தொடர்ந்தது.இன்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள்,விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா,நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,SDPI பொதுச் செயலாளர் நிஜாம்,அமீர் அம்ஸா உள்ளிட்ட தலைவர்கள் ரஹீமை சந்தித்து தங்கள் ஆதரவை தந்தனர்.ஆம் ஆத்மி கட்சி தோழர்கள் நமது அழைப்பை ஏற்று உடனே களத்துக்கு வந்தது மகழ்ச்சி அளித்தது.இரவு எட்டு மணி அளவில் மண்டபத்துக்கு மருத்துவர்களுடன் வந்த காவல்துறையினர் ரஹீம் பாயின் உடல் நிலையை...