
கடந்த சில நாட்களாகவே யுவன் ஷங்கர் ராஜாவின் மூன்றாவது திருமணம் பற்றிய செய்திகள் வலைதளங்களில் உலாவி வருகின்றன. ஆனால் இந்த செய்திகள் குறித்து இதுவரை யுவன் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை
.
இந்நிலையில் யுவனின் சகோதரியும், பாடகியுமான பவதாரிணி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ஆமாம் என்னுடைய சகோதரர் முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார். நான், கார்த்திக் ராஜா, அப்பா அனைவருமே யுவனின்...