
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கருப்பு கொடி காட்டுவோம் :.இஸ்லாமியர்கள் வசிக்கும் வீதிக்குள் வர தடை விதிப்போம் :மக்களை திரட்டுவோம் கொந்தளிப்போம் என்ற தலைப்பில் கடந்த வாரம் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிரிந்தோம் .இதன் விளைவாக தமிழகத்தில் சேலம் ,கோயமுத்தூர் போன்ற பகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு இஸ்லாமிய பெருமக்கள் கருப்புக்கொடி...