
இந்தியா, ஆகஸ்ட் 19: கீழ்க்கண்ட அரசு நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவைபடுகிறது. எனவே முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் உடனே இந்த பதிவை கண்டு தங்களுடைய பதிவை பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனம்: Controller General of Patents Designs & Trademarks (CGPDTM)
காலியிடங்கள்: 459
பணிகள்: Examiner of Patent & Design
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://goo.gl/tO3NGF
நிறுவனம்: Tamil...

தஞ்சாவூர், ஆகஸ்ட் 19: தஞ்சையில் மாபெரும் 5 அம்ச கோரிக்கை விளக்க போத்துக்கூட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடத்த உள்ளது. இதில் 5 அம்ச கோரிக்கைகளான: 1) தனி இடஒத்துக்கீடு, 2) வக்பு நிலா மீட்பு, 3) ஷரீயத் நீதி மன்றங்களுக்கு சட்ட அதிகாரம், 4) சிறைவாசிகளின் விடுதலை, 5) பூரண மது விளக்கு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலிருத்து நடைபெற உள்ளது. இடம்: ஜமாலியா தெரு ராஜகிரி, நேரம்: மாலை 6 மணிக்கு.
Reported By...

சென்னை, ஆகஸ்ட் 19: பிறையை கண்ணால் பார்த்து அமல் செய்வதே நபிவழியாகும்.பிறை விசயத்தில் தற்பொழுது நிகழும் சிறு குழப்பத்தை சரி செய்யும் பொருட்டு ஐஎன்டிஜே ஹிலால் கமிட்டி "பிறை ஓர் ஆய்வு"என்ற தலைப்பில் மார்க்க மற்றும் விஞ்ஞான அடிப்படையில் டிவிடி தயார் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
நேற்று(17.08.15)ஐஎன்டிஜேவின் மாநில நிர்வாகிகள் மற்றும் ஹிலால் கமிட்டியை சேர்ந்த பிர்தவுஸ்,முகம்மது முகைதீன்,முகம்மது ஷிப்லி ஆகியோர் அரசு தலைமை...

துபாய், ஆகஸ்ட் 19: இஸ்லாமிய விவகாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது. இஸ்லாமிய விவகாரத்துறை சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முஹம்மது பின் ராசீத் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பில் பல் சமய உரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் பலர் பங்கேற்றனர். இஸ்லாம் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டதுடன் அவர்கள் தங்களுக்கு...