
துபாய், ஜூன் 17: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய ஆலோசனைக் கூட்டம் டேரா துபாயில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ASNS. அப்துல் பாரி அவர்கள் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் மூலம் உதவிகள் வழங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மற்றும் தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் புதிய நிர்வாகிகளும் இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தீர்மானங்கள்:1)...