
முத்துப்பேட்டை,மே 01 : முத்துப்பேட்டை தெற்குத் தெரு இளைஞர்கள் மற்றும் முத்துப்பேட்டை வெளிநாட்டுவாழ் நண்பர்கள் இணைந்து நடத்தி வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நமது அரபு சாகிப் பள்ளிவாசலில் இன்று 01.05.2012 முதல் துவங்கி அடுத்த மாதம் 01.06.2012 வரை நடைபெறும். இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு நல்ல முறையான பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி முகாம் முடிவில் 30 நாள் நடைபெற்ற பாடத்தை குறித்து...