.jpg)
முத்துப்பேட்டை, ஜூலை 06: முத்துப்பேட்டை, புதுத்தெரு P.K.T ரோடு,மர்ஹூம் N.அஹமது உசேன் அவர்களின் மகனும், மர்ஹூம் N.அஹமதுஜலாலுதீன், L.M.முஹம்மதுகாசிம் அவர்களுடைய மருமகனும் N.A.,ரபாயிதீன், N.A.ரஹ்மத்துல்லாஹ், N.A.லியாக்கத் அலி இவர்களுடைய சகோதரரும், J.M.முஹம்மது அலி, J.M.மஜ்ஹர் அலி இவர்களுடைய மச்சானும், களஞ்சியம் ஆட்டோ S.அப்துல் வாஹித் அவர்களுடைய மாமனாரும், H.பரக்கத்துல்லாஹ், H.ஜாகிர் உசேன் ஆகியோரின் தகப்பனாருமாகிய N.A.ஹாஜா...