
இலங்கை,ஏப்ரல் 26 : இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சுஜுது செய்த தம்புள்ள பள்ளிவாசலுக்கு ஈடாக எமக்கு தங்கத்தினால் பள்ளிவாசல் நிர்மாணித்து தந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளிவாசல் எமக்கு புனிதஸ்தலம். அதை பெறுமதிகாளால் ஈடுசெய்ய முடியாதென முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், எம்.பி.யுமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ஹசன் அலி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தம்புள்ளiயிலுள்ள பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கும் புனிதஸ்தலமே. பெரும்பான்மையினரால் பள்ளிவாசலை சிதைக்க...

முத்துப்பேட்டை, ஏப்ரல் 26 : தர்ஹா மர்ஹும் கட்ட லெப்பை என்கின்ற M .S .செய்து முஹம்மது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹும் S.S .சிந்தா லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹும் M .S .சாகுல் ஹமீது லெப்பை, M .S .ஹாஜா சரிப், M .S .அப்துல் வஹாப், M .S .T .முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் Y .P . நெய்னா முஹம்மது லெப்பை, மர்ஹும் Y .P .முஹம்மது யாகூப் லெப்பை, மர்ஹும் SS .முஹம்மது பாரூக் லெப்பை, SS .தாவூது ஆகியோரின் மச்சானும், Y .P .S. அஹமது முஹைதீன்,...

ஈரான், ஏப்ரல் 26 : ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிருஸ்தவ பாதிரியார் யூசுப் நதகானியை ஈரான் விடுதலை செய்யாவிட்டால் திருக்குரான் பிரதியை எரித்தும், உய்ரினும் மேலான நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உருவப்படத்தை வரையப்போவதாகவும் வெறிப்பிடித்த அமெரிக்க கிருஸ்தவ பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் கூறியுள்ளான். கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஃப்லோரிட்டாவில் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப்போவதாக அறிவித்து சர்ச்சையில் சிக்கிய டெர்ரி ஜோன்ஸ் வருகிற 28 ஆம் தேதி 5 மணிக்கு...