முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மவுத்து அறிவிப்பு: "K.S அஹமது நாச்சியார்"

முத்துப்பேட்டை, மே 19 : புதுத்தெரு மர்ஹும் L.முகமது அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் K.S ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், K.S.H சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா), K.S.H செய்து கனி (ஹாஜி), மர்ஹும் K.S.H நூருல் அமீன் ஆகியோரின் தாயருமாகிய ஹாஜிமா K.S அஹமது நாச்சியார் அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இல்லைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் குத்பா பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம்...

முத்துப்பேட்டை:ரேசன் கடையில் எடைகுரையை கண்டித்து பொது மக்கள் முற்றுகை.!!

முத்துப்பேட்டை, மே 19 : முத்துப்பேட்டை ஆசாத் நகரில் ஒரு ரேசன் கடை உள்ளது. சுமார் 1000 குடும்ப அட்டையை உள்ளடக்கிய இந்த ரேசன் கடையில் தினமும் கடை திறந்த பிறகு மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இப்படிப் பட்ட சூழ்நிலையில் ரேசன் பொருட்களான மண்ணெண்ணெய், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களின் எடை குறைவாக உள்ளது என்று ரேசன் கடை ஊழியரிடம் தகராறு செய்து வருவதாகவும், இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு புகர் தெரிவித்தும் எந்த ஓர் நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை....

முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் இன்னும் மோசமாகத்தான் உள்ளது SDPI சித்திக் பேட்டி.

முத்துபேட்டை, மே 19 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த SDPI -யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். அபூபக்கர் சித்திக் அவர்கள் பேட்டி பின்வருமாறு. முத்துப்பேட்டையில் கடந்த சில மாதங்களாக குடி தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது என்றும், இந்த நிலையை பல முறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு எடுத்து சொல்லியும் இவற்றை அலட்சியப் படுத்தி வருகிறது பேரூராட்சி நிர்வாகம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த நிலை மீண்டும் நீடித்தால்...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)