
முத்துப்பேட்டை அகஸ்ட் 04 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் அதிகமாகவே வசித்து வருகிறார்கள். விக்கிலீக்ஸ் என்றதொரு இணையத்தளம் தற்போது முத்துப்பேட்டை முஸ்லிம்களின் வளர்ச்சி குறித்து வெளி இட்ட தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2011 ல் மட்டும் இரண்டு மடங்கு மக்கள் தொகை வளர்ச்சி அடைத்துள்ளது என்று வெளியிட்டுள்ளது. மக்கள் தொகையில் மட்டும்தான் இந்த வளர்ச்சி என்று பார்த்தல் இல்லை குறிப்பாக கல்வி, தொழில், சமுதாய பனி, ஆகிய அணைத்து...