
முத்துப்பேட்டை, நவம்பர் 13 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வாழக்கூடிய மக்களின் கவனத்திற்கு. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு மாப்பிளை அல்லது பெண் பார்ப்பவர்களா? உடனே அவர்களின் தகப்பனார் அல்லது அவர்களின் பாதுகாவலர்கள் தங்களுடைய தொலைபேசி எங்களை கீழே உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். மேலும் மாப்பிள்ளை அல்லது பெண் இவர்களின் பெயர், வயது, நிறம், படிப்பு, பிறப்பிடம் , வாழுமிடம் , சகோதரர்களின் விபரம்,குடும்ப விபரம், தங்களுடைய கருத்து...