
சென்னை,ஜூலை 02: தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்து. தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்தற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி,பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது...