
முத்துப்பேட்டை, நவம்பர் 29: முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் கிராமத்தில் கடும் மழையால் குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்த முத்துப்பேட்டை தமுமுகவினர் நகர தலைவர் அண்ணன் சம்சுதீன் தலைமையில் சென்று நேரில் பார்வையிட்டனர். அதன் பின் முத்துப்பேட்டை திரும்பிய தமுமுகவினர் அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் (ப்ரெட்,பிஸ்கெட்,பால் பவுடர்) மற்றும் பணம் ஆகியவைகளை திரட்டிக்கொண்டு மீண்டும் இரவு நேரம் என்று பாராமல் நகர...