முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

நூறு ஆண்டு பழமை வாய்ந்த சேலம் மசூதியில் தங்க கலசம்!!!

சேலம், டிசம்பர் 06 : மசூதியின் மீது 40 அடி கோபுரமும் (மினாரா), அதன் மீது 3 அடி தங்கத்தகடுகளால் மூடப்பட்ட கலசமும் இருக்கும் அபூர்வமான மசூதியை காண வேண்டும் என்றால், சேலம் நகரில் மையப்பகுதியில் உள்ள முகமதுபுறா தெருவுக்கு சென்றால் போதும். இங்குள்ள நூறு ஆண்டுகள் பழமையான மசூதியில் தான் இப்படிப்பட்ட அபூர்வம் இருக்கிறது. இதுபோன்ற தங்க கோபுரம் (மினாரா) தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை என்கிறார்கள். தான் மட்டும் இப்படி ஓர் மசூதியை கட்டியதாக யாரும் கருதிவிடக்கூடாது...

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவ வாய்ப்பு!!

முத்துப்பேட்டை, டிசம்பர் 05: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு சாலை இருபுரத்தையும் அகலபடுத்தி பல லட்சம் ரூபாய் செலவில் கழிவு நீர் வடிக்கால் நீர் அமைக்கப்பட்டன.ஆனால் எதோ காரணத்தால் அந்த பணியை பாதியோடு நிறுத்திவிட்டனர். இதனால் கழிவு நீர் தேங்கி ஒரு வித துர்நாற்றம் வீசுவதுடன் மட்டுமல்லாமல், கொசுக்கள், புழு போன்ற கிருமிகள் ஆகியவைகளின் கூடாரமாக அமைந்துள்ளது. மேலும் அவ்வழியில் செல்லும் அனைத்து மக்களும் தங்களுடைய...

மவுத்து அறிவிப்பு: "அப்துல் ஹமீது"

முத்துப்பேட்டை, டிசம்பர் 05 : சின்ன கட்சி தெரு மர்ஹூம் கு.மு.முஹைதீன் மரைக்காயர் அவர்களின் மகனும்,மர்ஹூம் அ.மு.அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும் M.அஹமது ஜலாலுதீன், மர்ஹும் பசீர் அஹமது அவர்களின் சகோதரரும், AE . இபுராமுசா, SP . சின்ன மரைக்காயர் ஆகியோரின் மைத்துனரும், H . காதர் உசேன் அவர்களின் சகலையும், T . ஜகபர் சாதிக், S . நியாசுத்தின் அவர்களின் மாமனாரும், "AM . ஜக்கரிய அவர்களின் மச்சானும், A .முஸ்தாக் அஹ்மத் அவர்களின் தகப்பனாருமாகிய "அப்துல் ஹமீது"...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)