
முத்துப்பேட்டை, ஜனவரி 12: அரசியல் அதிகாரங்களாக இருந்தாலும் சரி, விளையாட்டு துறையாக இருந்தாலும் சரி, பொருளாதார முன்னேற்றமாக இருந்தாலும் சரி, அல்லது கல்வியில் முதன்மையாக வருவதாக இருந்தாலும் சரி, சாதனைகள் படைப்பதில் நமதூர் இளைஞர்கள் சளைத்தவர்கள் அல்ல.
இந்த சாதனைகளுக்கெல்லாம் வழு சேர்த்திருக்கிறார் முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர். AKL. முஹம்மது மன்சூர் IAS, அவர்கள்.
காரைக்கால் மாவட்ட...