
காம உணர்வு மேலோங்கும் போது சுயமாக விந்தை வெளியேற்றுவது சுயஇன்பம் எனப்படுகிறது. பரவலாக இளைஞர்களிடம் இந்த வழக்கம்காணப்படுகிறது.சுய இன்பம் ஆண்மைக்கு ஆபத்து (வயது வந்தவர்களுக்கு மட்டும்)இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிரதமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.. இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.(திருக்குர்ஆன் 23:5,6,7)ஆண்கள் தமது மனைவியர்...

இஸ்லாத்தைப் பற்றி அறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார், இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய...