
முத்துப்பேட்டை, நவம்பர் 22: முத்துப்பேட்டையில் திருமணமாகி 4 மாதமே ஆன புதுப்பெண் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி வயது (25 ) இவர்களுக்கு திருமணமாகி 4 மாதமாகிறது. இவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரி முத்துப்பேட்டை அடுத்து தம்பிக்கோட்டை கீழ்க்காட்டில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்துவிடுவார். கடந்த 19 ம் தேதி காலை சதீஸ்குமார்...

சென்னை, நவம்பர் 22: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வருகிற நவம்பர் 26 , 27 ஆகிய தேதிகளில் "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" என்ற முழக்கத்தோடு சமூக நீதி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளதாக இயக்கத்தின் தமிழ் மாநில தலைவர் ஜனாப்.AS .இஸ்மாயில் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிரூபர் நேரில் சென்று கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த PFI யின் மாநிலத் தலைவர் ஜனாப். AS .இஸ்மாயில் அவர்கள், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா...