
முத்துப்பேட்டை செப்டம்பர் 14 : அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... இன்ஷா அல்லாஹ் இன்று வெளியிட இருந்த நமதுwww.muthupettaiexpress.com என்ற இணையத்தளமானது வருகிற 01 .10 .2011 ஆம் தேதி அன்று வெளியிட உள்ளது, என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறோம். ஏனெனில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் பல்வேறு வித மான கருத்துக்களை நமது முகவரிக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இது போன்ற பல்வேறு கருத்துகளும் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே முத்துப்பேட்டை...